"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
காலர் டியூனாக மாறிய கொரானா..!
மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து செல்போன் நிறுவனங்களும் கொரானா விழிப்புணர்வு செய்தியை காலர் டியூனாக வடிவமைத்து உள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து அனைத்து செல்போன் நிறுவனங்களும் 30 நொடிகள் ஆங்கிலத்தில் கொரோனா விழிப்புணர்வு செய்தியை காலர் டியூனாக வடிவமைத்து உள்ளது.
அதன்படி, செல்போனில் ஒருவரை தொடர்பு கொள்ளும்போது இருமல் சத்தத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்தி காலர் டியூனாக வாடிக்கையாளர்கள் செவிக்கு சென்றடைகிறது.
Comments