நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தின் டீசர் வெளியீடு

0 1941

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படத்தின் டீசர், இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

ஜெயம் ரவி தனது 25ஆவது படமாக பூமி என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். அவரது நடிப்பில் வெளியான போகன், ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் லக்ஷ்மன் இப்படத்தையும் இயக்குகிறார்.

#BhoomiTeaser is all yours now ? Watch and Enjoy. God bless! https://t.co/s5RH81Cc2Y#BhoomiFromMay1st

An @immancomposer Musical @dirlakshman @theHMMofficial @sujataa_hmm @AgerwalNidhhi @Gdurairaj10 @actorsathish @dudlyraj @SonyMusicSouth @onlynikil @shiyamjack

— Jayam Ravi (@actor_jayamravi) March 9, 2020 ">

நித்தி அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments