ரஜினிகாந்த் பங்கேற்ற இன் டூ த வைல்ட் நிகழ்ச்சியின் புதிய புரமோ வெளியானது

0 2291

பியர் கிரில்சுடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற இன் டூ த வைல்ட் நிகழ்ச்சியின் அடுத்த புரமோ வெளியாகியுள்ளது.

image

கர்நாடகாவின் பந்திப்பூர் வனப்பகுதியில் பியர் கிரில்ஸ் - ரஜினிகாந்த் இணைந்து பங்கேற்ற இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டுள்ளது.

image

வரும் 23ந் தேதி ஒளிபரப்பாக உள்ள இன் டூ த வைல்ட் நிகழ்ச்சியின் புதிய புரமோவில் நடிகர் ரஜினிகாந்த் வனத்திற்குள் பல்வேறு சாகசங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments