காஷ்மீரில் புதிய அரசியல் கட்சி உதயம்..!

0 4829

காஷ்மீரில் புதிய அரசியல் கட்சி உதயமாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தியின் தலைமையிலான அமைச்சரவையில் நிதி மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருந்த அல்தாப் புகாரி மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் அப்னி பார்ட்டி என்ற பெயரிலான அந்த அரசியல் கட்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளில் அங்கம் வகித்த 30க்கும் மேற்பட்ட எம்பிக்களும் எம்.எல்.ஏக்களும் இணைந்துள்ளனர்.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவோம் என்று புதிய கட்சியின் தலைவர் அல்தாப் புகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments