ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம்

0 725

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர தெப்பல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நான்காவது நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஐந்து சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இன்று தெப்பல் உற்சவத்தின் கடைசி நாள் என்பதால் பெளர்ணமி கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments