CAA- க்கு எதிராக இளைஞர்களைத் தூண்டி விட்டதாக கணவன்-மனைவி கைது

0 4694

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். துணை தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய கணவன்-மனைவியை டெல்லி ஜாமியா நகரில் உள்ள வீட்டில் இருந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜகான்ஜேப் சமி, ( Jahanzaieb sami) ஹீனா பஷீர்( Heena basheer )ஆகிய இருவரும்  ஐ.எஸ். தீவிரவாதிகளின் உத்தரவின் பேரில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையைத் தூண்டி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

சமூக வலைதளங்கள் வாயிலாக  காஷ்மீர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்தத்திற்கு ஆள் பிடித்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments