நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

0 1837

நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், வருகிற ஏப்ரலில் திரைக்கு வரவுள்ள நிலையில் இதன் ஆடியோ வெளியீட்டு விழா, வருகிற 15ஆம் தேதி சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கு விஜய் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படபோவதில்லை என புதிய தகவல் வெளியாகியுள்ளது. பெரிய அளவில் ரசிகர் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments