தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கிரிக்கெட் தொடர், இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

0 2526

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே வரும் 12, 15, 18 ஆகிய தேதிகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக நீண்ட நாள்களாக விளையாடாமல் இருந்த ஷிகர் தவன், ஹார்திக் பாண்டியா, புவனேஷ் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Yesterday I Travelled from Mumbai to Coimbatore by @IndiGo6E flight number 6E 6313 indigo airlines and I find a bat is missing from my kit bag!! I want action to be taken to find who this culprit is..going into someone’s belongings and taking any item is THEFT..Plz help @CISFHQrs

— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 7, 2020 ">

வீராட் கோலி தலைமையிலான அணியில், ஷிகர் தவன், பிருத்வி ஷா, கே.எல். ராகுல், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்குமார், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சுப்மான் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments