கொரானாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட பகுதியாக உருவெடுத்துள்ள டெல்லி

0 3771

இந்தியாவில் தேசிய தலைநகர பகுதியான (national capital region) டெல்லி , கொரானா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட பகுதியாக உருவெடுத்துள்ளது. சீனாவில் உருவான கொரானா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 39 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அதில் 19 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இத்தாலி சென்று வந்த டெல்லி நபர், அவரது ஆக்ரா உறவினர்கள் 6 பேர், குருகிராமை சேர்ந்த பேடிஎம் ஊழியர் உள்ளிட்டோரும் அடங்குவர்.

இதனால் இதைத்தொடர்ந்து, டெல்லியில் கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments