"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கிரீஸ் நாட்டின் எல்லைப்பகுதியில் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்
கிரீஸ் எல்லையில் துருக்கி பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகள் கிரீஸ் வழியாக துருக்கியிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி செல்ல முயன்று வருகின்றனர். அவர்களை தடுத்து வரும் பாதுகாப்பு படையினர் மீது, துருக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக கிரீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கஸ்தானீஸ் எல்லைப்பகுதியில் அகதிகள் தப்பிச் செல்வதற்கு ஏதுவாக, துருக்கி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக கிரீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments