பெண்கள் தினத்தை முன்னிட்டு கட்டணமின்றி சுற்றுலா தளங்களை பார்க்க அனுமதி

0 1641

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் பராமரிக்கப்படும் சுற்றுலா தளங்களை நாளை ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி பெண்கள் சுற்றிப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தொல்லியல் ஆய்வகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8-ஆம் தேதி, தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு வரும் பெண்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  தாஜ்மகால், மாமல்லபுரம், குதுப்மினார் உள்ளிட்ட இடங்களை நாளை ஒரு நாள் பெண்கள் கட்டணம் இன்றி சுற்றிப்பார்க்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments