இஷா அம்பானி வீட்டில் ஹோலிக் கொண்டாட்டம்

0 1653

இந்திய பணக்காரர்களில் முதலிடத்தில் திகழும் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சியில் இந்தி திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

வொர்லி வீட்டில் நடைபெற்ற இந்த விழாவில் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ், கத்ரீனா கைப், சோனாலி பிந்த்ரே, விக்கி கவுசல் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் உற்சாக நடனமாடியும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும் மகிழ்ச்சியுடன் ஹோலியை கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments