கடன் பத்திர விற்பனை மூலம் 1000 கோடி திரட்ட DLF திட்டம்?

0 973

கடன்பத்திரங்களை வெளியிட்டு விரிவாக்க திட்டத்திற்கு தேவையான நிதியை திரட்ட உள்ளதாக மும்பை பங்கு சந்தையிடம் டிஎல்எஃப் தெரிவித்துள்ளது.

கடன்பத்திரங்கள் அனைத்தும் பங்குகளாக மாற்ற இயலாத பாதுகாக்கப்பட்ட திரும்பவும் மீட்க்ககூடிய வகையானதாகவோ, பலகட்ட கடன் பத்திர வெளியீட்டின் மூலமாக 1000 கோடி ரூபாயை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மார்ச் 7, தேதி நடக்கும் இயக்கு நர்கள் குழு கூட்டத்திற்கு பிறகு, கடன் பத்திர வெளியீடு குறித்து விவாதித்து இறுதி முடிவெடுக்கவுள்ளதாக மும்பை பங்கு சந்தையிடம் டிஎல்எஃப் தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments