ரயில்வே பைனான்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனம் புதிய பங்குகளை வெளியிட செபி அனுமதி
ரயில்வே துறையின் (IRFC) ரயில்வே பைனான்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனம் புதிய பங்குகளை வெளியிட செபி அனுமதி வழங்கியுள்ளது.
ஆரம்ப பொது வழங்கல் (IPO)புதிய பங்கு வெளியீட்டின்போது, ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம், 93.8 கோடி புதிய பங்குகளையும், மத்திய அரசின் வசம் இருக்கும் 46.9 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, பொதுவான நிர்வாகச் செலவுகளுக்கும், மூலதன தேவைகளுக்கும் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.ஆர்.எப்.சியின் பங்கு வெளியிடும் பணிகளை HSBC Securities and capitals markets, icici securities மற்றும் SBI capitals ஆகிய நிறுவனங்கள் இதனை நிர்வகித்து வருகின்றன.
Comments