இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக பீமல் ஜுல்கா நியமனம்

0 1802

இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட பீமல் ஜுல்காவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடந்த பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைமை தகவல் ஆணையராக இருந்த சுதிர் பார்கவா கடந்த மாதம் ஆம் தேதி ஓய்வு பெற்றார். அன்று முதல் காலியாக இருந்து இந்த பதவிக்கு, தகவல் ஆணையராக இருந்த பீமல் ஜுல்கா நியமிக்கப்பட்டுள்ளார். பீமல் ஜுல்காவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments