கைகளை சுத்தமாக கழுவக் கற்றுத் தந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் ..மறக்க முடியுமா !

0 1085

லண்டனில் உள்ள ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale )அருங்காட்சியகம் உலகின் மிகச்சிறந்த ஒரு செவிலியருக்கு புகழை அதிகரித்து வருகிறது.

செல்வந்தரான குடும்பத்தில் பிறந்து குடும்ப எதிர்ப்பை மீறி போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு கையில் விளக்குடன் வந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல், காயம் அடைந்தவர்களுக்கு ரணம் துடைக்கும் தேவதையாக மட்டுமின்றி நமக்கு கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருக்கவும் கற்றுக் கொடுத்துள்ளார் .

100 ஆண்டுகளைக் கடந்தும் கொரோனா பீதியால் உலகமே அலறிக் கொண்டிருக்கையில் கைகளைக் கழுவக் கற்றுத் தந்த நைட்டிங்கேலின் கண்காட்சியில் அவர் பெருமையை மக்கள் கண்டு வியக்கின்றனர்.




SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments