இந்திய வெளியுறவு துறைக்கு புது செய்தி தொடர்பாளர்?

0 1610

இந்திய வெளியுறவு துறைக்கு புதிய செய்தித் தொடர்பாளர் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியுறவு துறை செய்தி தொடர்பாளராக பணியாற்றும் ரவீஸ் குமா பதிலாக அனுராக் ஸ்ரீவத்சவா என்பவர் அப்பொறுப்பில் நியமனம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கான தூதராக தற்போது செயல்பட்டுவரும் அனுராக் ஸ்ரீவத்சவா, 1999ஆம் ஆண்டு I.F.S பேட்ச்சை சேர்ந்தவர் ஆவார். செய்தி தொடர்பாளர் நியமனம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments