வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை

0 1640

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை பரீசிலனையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்பை உறுதி செய்யவும், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம் பெறுவதை தவிர்க்கவும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது என்றார்.

இந்த பரிந்துரை மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments