கொரானா குறித்த விழிப்புணர்வு இலவச விளம்பரங்களை வெளியிட நடவடிக்கை - மார்க் ஜூக்கர்பெர்க்

0 1263


கொரானா குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை உலக சுகாதார நிறுவனத்திற்கு இலவசமாக வழங்க முடிவு செய்திருப்பதாக பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) தெரிவித்துள்ளார்.

கொரானா வைரஸ் மற்றும் அதன் பரவல் குறித்த துல்லியமான தகவல்களை பேஸ்புக் இலவசமாக விளம்பரம் செய்வது குறித்த பேச்சுவார்த்தகள் உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க நோய் கட்டுப்பாடு-தடுப்பு மையங்கள் ஆகியவற்றுடன் நடந்து வருவதாக, தமது பேஸ்புக் பக்கத்தில் மார்க் ஜூக்கர்பர்க் பதிவு செய்துள்ளார். இந்த நிறுவனங்கள் தவிர தம்மை அணுகும் எந்த நிறுவனத்திற்கும், நபர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

https://www.facebook.com/zuck/posts/10111615249124441

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments