அன்பழகன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

0 2327

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல் நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால். செயற்கை சுவாசகருவி பொருத்தி, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்த டாக்டர்கள், தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தனர். 



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments