கொரானா வைரஸ் : ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை - பிரதமர் மோடி
கொரானா வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஹோலி பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரானா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் கூட்டம் சேர்வதைத் தவிர்க்குமாறு உலகம் முழுவதும் உள்ள சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த ஆண்டு தான் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு எந்தக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேபோல உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஹோலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளதுடன், கூட்டம் சேராமல் இருக்கவும், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme.
Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme.
— Narendra Modi (@narendramodi) March 4, 2020
Holi is a very important festival for we Indians but in the wake of Coronavirus, i have decided not to participate in any Holi Milan celebration this year.
— Amit Shah (@AmitShah) March 4, 2020
I also appeal everyone to avoid public gatherings and take a good care of yourself & your family.
Comments