அமெரிக்காவுடன் - தாலிபன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டும் நீடிக்கும் சண்டை

0 960

அமெரிக்காவுக்கும் தாலிபன் இயக்கத்திற்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 ஆப்கான் போலீசார் கொல்லப்பட்டனர்.

ஆனால் தாலிபன் செய்தித் தொடர்பாளர் இத்தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கவோ மறுக்கவோ இல்லை. அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ள தாலிபன் அமைதி உடன்பாட்டுக்கு பணிந்தது.

ஆனால் உள்நாட்டு பகை காரணமாக ஆப்கான் போலீசாருக்கும் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான சண்டைகள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் 5 போலீசார் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments