2019ம் ஆண்டு விற்பனையில் சாதனை புரிந்த ஆல்பமாக டெய்லர் ஷிப்ட்டின் பாடல்

0 1356

2019ம் ஆண்டில் விற்பனையில் சாதனை புரிந்த ஆல்பமாக அமெரிக்கா பாடகி டெய்லர் ஷிப்ட்டின் (Taylor Swift) ”லவ்வர்” பாடலுக்கு கிடைத்துள்ளது.

ஆண்டுந்தோறும் ஐ.எப்.பி.ஐ (IFPI) என்ற அமைப்பின் சார்பில் விற்பனையில் சாதனை புரிந்த ஆல்பம்களை கண்டறிந்து சம்மந்தப்பட்ட பாடகருக்கு விருது அளிக்கப்படுகிறது. இணையத்தில் நேரலையில் காண்பது முதல் உலகம் முழுவதும் அப்பாடல் விற்பனையாவது வரை அனைத்தையும் கணக்கிட்டு இந்த விருதானது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த வருடம் வெளியான ”லவ்வர்” பாடல் வெளியான முதல் வாரத்திலே 30 லட்சம் பேருக்கு சென்றடைந்தது. இதன் காரணமாகவே தற்போது டெய்லர் ஷிப்ட் இந்த விருதுக்காக தேர்வாகியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments