பாரீஸ் நகரில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்வு

0 968

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்வில், ஒய்யார நடையிட்ட பெண்களுடன், பொம்மை வடிவிலான விலங்குகளின் தோற்றமுடைய ஆடைகளை அணிந்தும் பெண்கள் வந்தனர்.

image

இங்கிலாந்தை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெல்லா மெக் கார்ட்னி (Stella McCartney), விலங்குகளின் உரிமைகளுக்காக பல்வேறு ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார். நிகழ்வில் அவர் தயாரித்த பல வண்ண ஆடைகள் அனைத்தும், எந்தவொரு விலங்குகளின் தோல்களை இருந்து தயாரிக்கப்படாதவை ஆகும். இந்த ஆடைகளை அணிந்துக்கொண்டு பெண்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments