புதர் தீ பாதிப்புகளுக்கு நிதிதிரட்டும் வகையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி

0 859

ஆஸ்திரேலியாவில் புதர் தீ பாதிப்புகளுக்கு நிதிதிரட்டும் வகையில், லண்டனில் பல்வேறு இசைக்கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

image

ஆஸ்திரேலியன் புஷ் பைஃயர் பெனிப்ட் லண்டன் கான்சர்ட் (Australian Bushfire Benefit London concert) என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு இசைகருவிகளுடன்,  ஆஸ்திரேலியாவை சேர்ந்த இaசைக்கலைஞர்கள் ஒரே மேடையில் அமர்ந்து இசை அமைத்தனர்.

image

இந்த நிகழ்வை திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஹாலிவுட் நடிகர் ரசூல் க்ரூவும் (RUSSEL CROWE) நேரில் வந்து இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments