நடனமாடி அசத்திய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

0 1522

கோவை அடுத்த வேடப்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெண்களுடன் நடனமாடி அசத்தினார்.

ஆண்டிபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை வரவேற்கும் விதமாக மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் நடனமாடினர். அப்போது உற்சாகம் அடைந்த அமைச்சர், பெண்களுடன் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments