இலங்கை அணியை வென்ற இந்திய அணி - விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று அசத்தல்

0 4791

மகளிருக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய - இலங்கை அணிகள் விளையாடின. முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.

 

That's 4⃣ wins in 4⃣ matches for #TeamIndia ??#INDvSL #T20WorldCup

Scorecard ? https://t.co/yHqD2yyLj5 pic.twitter.com/J7DMjhxftk

— BCCI Women (@BCCIWomen) February 29, 2020 ">

பின்னர் ஆடிய இந்திய அணி 14 புள்ளி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கனை சபாலி வர்மா 47 ரன்கள் எடுத்தார்.

4 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீராங்கனை ராதா யாதவ் ஆட்டநாயகி விருது பெற்றார். இந்திய அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments