Leap day வை கொண்டாடும் வகையில் Google doodle வெளியீடு

0 1086

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் டேவை கொண்டாடும் விதமாக சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

பொதுவாக சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வர 365 நாட்கள் 6 மணி நேரம் ஆகும். கூடுதலாக உள்ள 6 மணி நேரத்தை 4 ஆண்டுகள் சேர்த்து 24 மணி நேரமாக அதாவது ஒரு நாளாக பிப்ரவரி மாதத்தில் இணைத்து லீப் டேவாக கொண்டாடப்படுகிறது.

4 ஆல் மீதியின்றி வகுபடும் ஆண்டு லீப் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ள இன்றைய பிப்ரவரி 29 ஆம் தேதியை சிறப்பிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கூகுள் டூடுல் இணையதள வாசிகளை கவர்ந்துள்ளது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments