இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நடன வீடியோ

0 1243

இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ( JEMIMAH RODRIGUEZ)பெண் பாதுகாவலருடன் இணைந்து ஆடிய நடனத்தின் வீடியோ , சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது, மைதானத்துக்கு செல்லும் வழியில், இந்தி பாடலுக்கு ஆடினார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்சின் மாஸ் டான்ஸ் வீடியோ காட்சியை ஐ.சிசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளது. சக வீராங்கனைகள் மட்டுமல்லாது, கிரிக்கெட் வீரர்களின்
பாராட்டை பெற்றுள்ள ஜெமிமா ரோட்ரிக்ஸ்சின் இந்த நடனத்தை சமூக வலைதளங்களில் பார்த்து ரசிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, நிமிடத்திற்கு நிமிடம் எகிறி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments