மருத்துவர்கள் இல்லாமல் ஊழியர்களே பிரேதப் பரிசோதனை செய்த அதிர்ச்சி வீடியோ

0 1553

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் ஊழியர்களே பிரேதப் பரிசோதனை செய்ததாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி  சுற்றுவட்டாரங்களில் நிகழும் விபத்துகளில் இறந்தவர்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதியிட்டு சமூக வலைதலங்களில் வைரலாகி வரும் செல்போன் வீடியோ ஒன்றில், சடலம் ஒன்றை மருத்துவர்கள் இல்லாமல் ஊழியர்களே பிரேதப் பரிசோதனை செய்வது போன்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments