அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் அல்ல - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

0 1675

அமைதியாக இருக்க தங்கள் தொண்டர்கள் காங்கிரஸ்காரர்கள் கிடையாது என்றும் அதிமுககாரன் என்றால் சவுண்ட் விடுவான், விசிலடிப்பான், தேவைப்பட்டால் கல்லைக் கொண்டு கூட எறிவான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த சுந்தரபாண்டியத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர், தாங்கள் காந்தி கையைப் பிடித்து வந்தவர்கள் அல்ல என்றும் எம்.ஜி.ஆர் கைப்பிடித்து வந்தவர்கள் என்றும் அதனால் வீரத்தோடுதான் இருப்போம் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments