டெல்லி கலவரத்தை ஐநா பொதுச் செயலாளர் கண்காணித்து வருகிறார் - ஸ்டீபன் டுஜாரி

0 2057

டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான கலவரங்களை ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், போராட்டக்காரர்கள் அமைதியாக போராட்டத்தை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், பாதுகாப்புப் படையினர் தங்களின் கட்டுக்குள் நிலைமை கொண்டுவர முயற்சி செய்கின்றனர் என்று கூறிய டுஜாரிக், டெல்லியில் நடந்து வரும் கலவரத்தைப் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments