டிக்கெட் ரத்து , பயன்படுத்தப்படாத வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வருமானம் ரூ. 9000 கோடி

0 1168

கடந்த 3 ஆண்டுகளில், டிக்கெட் ரத்து கட்டணம் மற்றும் பயன்படுத்தப்படாத வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் வாயிலாக ரயில்வேக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பயன்படுத்தப்படாத வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் வாயிலாக 4 ஆயிரத்து 335 கோடி ரூபாயும், உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்தான வகையில் 4 ஆயிரத்து 684 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது என CRIS எனப்படும் ரயில்வே தகவல் முறை மையம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்ச வருவாய் ஸ்லீப்பர் கிளாசில் இருந்தும், அதற்கு அடுத்தபடியாக Third AC யில் இருந்தும் கிடைத்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் 145 கோடி பேர் இண்டர்நெட் மூலமும், 74 கோடி பேர் ரயில்வே கவுன்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments