கொரோனா வைரஸ் எதிரொலி : தென்கொரிய நாடாளுமன்றத்தில் மருந்து தெளிப்பு

0 948

கொரோனா வைரஸ் பீதி காரணமாக தென்கொரிய நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் மருந்து தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.

சீனாவிலிருந்து அதன் அண்டை நாடான தென்கொரியாவிலும் கொரோனா வைரஸ் பரவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். வைரஸ் அறிகுறி கொண்ட கல்வி அதிகாரியை 3 எம்பிக்கள் சந்தித்து பேசியது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. நாடாளுமன்ற கட்டிடம் உடனடியாக மூடப்பட்டு, பாதுகாப்பு உடையணிந்த ஊழியர்களை கொண்டு மருந்து தெளித்து சுத்தபடுத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments