முதல் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ள சோனி நிறுவனம்

0 2074

சோனி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் போன் சந்தையில் சரிவை கண்டு வரும் சோனி நிறுவனம், விற்பனையை முடுக்கிவிடும் முயற்சியாக எக்ஸ்பிரியா 1 II அடுத்த தலைமுறை 5ஜி செல்போனை அறிமுகம் செய்துள்ளது.

முந்தைய சோனி ஸ்மார்ட் போன்களில் உள்ளது போன்று சிறப்பான கேமரா மற்றும் தொடுதிரை வசதிகளுடன் கூடிய எக்ஸ்பிரியா 1 II ஸ்மார்ட் போன், 16 புள்ளி 5 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. தொழில்முறை கேமரா தரத்தில் காட்சிகளை பதிவு செய்யும் வகையில் 3 லென்ஸ் அமைப்பையும் சாதனம் கொண்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments