ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு

0 1823

ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றமான நிலை காணப்பட்டது. அதன் காரணமாக அங்கு பள்ளிகள் செயல்படாமல் இருந்தன.

பள்ளிகளை திறக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வரவில்லை. இந்தநிலையில், மாநில கல்வித்துறை இயக்குனர் கோரிக்கைக்கு இணங்க இன்று முதல் ஸ்ரீநகரில் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments