செல்போன் கட்டணம் வெகுவாக குறைந்ததற்கு திமுக ஆட்சியே காரணம் - மு.க.ஸ்டாலின்

0 1007

செல்போன் கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதற்கு திமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களே காரணம் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா மதுரை ஒத்தக்கடை யானைமலை அருகே நடைபெற்றது. அவர்கள் அனைவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், அனைத்து சமூக மக்களின் நலனுக்காகவும் செயல்படும் இயக்கமாக திமுக திகழ்வதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments