வீக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தக்கூடாது

0 898

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கைதாகி சிறையில் இருக்கும் வீக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தக்கூடாது என்று ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த அசாஞ்சே அமெரிக்க ராணுவ ரகசியங்களை  வெளியிட்டதாக கைதாகி இங்கிலாந்து சிறையில் உள்ளார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை வருகிற 24ந் தேதி இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments