கண்களை கவரும் ஒலிம்பிக் வீரர்கள் போன்று சீருடையணிந்த பார்பி பொம்மைகள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த பொம்மை கண்காட்சி முன்னோட்டத்தில் ஒலிம்பிக் சீருடை உடையணிந்த பார்பி பொம்மைகள் சிறப்பு கவனம் பெற்றன.
குழந்தைகளிடையே ஒலிம்பிக் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேஸ்பால், சாப்ட்பால், கராத்தே, ஸ்கேட்போர்டிங் மற்றும் அலையேற்ற வீரர்கள் போன்று உடையணிந்த பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னணி பொம்மை நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments