உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா -அதிபர் டிரம்ப்

0 2697

அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரிகளால் இந்தியா அமெரிக்கா மீது பெரும் தாக்குதல் நடத்துவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா வர உள்ள நிலையில், அமெரிக்கா இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், பல ஆண்டுகளாக அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிகமான வரிவிதிப்பு செய்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியாதான் என்றும் இந்த முறை பிரதமர் மோடியுடன் நிகழும் சந்திப்பின்போது இப்பிரச்சினை குறித்து விவாதிக்க இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments