மூளை ஆபரேசனின்போது வயலின் வாசித்த பெண் நோயாளி - வீடியோ வைரல்

0 1259

லண்டனில், மூளையில் ஆபரேசன் செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்ட பெண் நோயாளி, வயலின் வாசித்த வீடியோ, இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

டக்மர் டர்னர் என்ற 53 வயது பெண் வயலின் இசைக்கலைஞருக்கு மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்களிடம் முன் அனுமதி பெற்ற அப்பெண், அறுவை சிகிச்சையின்போது கண்களை மூடிக்கொண்டு லாவகமாக வயலின் இசைத்தார்.

Dagmar Turner plays the violin while undergoing brain surgery to remove a tumour. She was asked to play the violin to ensure parts of the brain which control delicate hand movements and coordination were not effected.pic.twitter.com/RjAzOE3Ocd

— Harsh Goenka (@hvgoenka) February 20, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments