அறுவை சிகிச்சை காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிசிலிருந்து விலகினார் ரோஜர் பெடரர்

0 1616

காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதால், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.
20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களுள் ஒருவரான பெடரர், முழங்கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதனால் சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ள பெடரர், மே மாதம் தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட முக்கிய 5 டென்னிஸ் தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments