பிரேசிலுக்கு 2700 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் யானை மாரா

0 957

அர்ஜண்டினாவின் பியூனஸ் ஐரஸ் ((Buenos Aires)) நகருக்கு குட்பை சொல்லி சுமார் 2700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரேசில் நகரான சாப்படாவுக்கு ( Chapada dos Guimarães in Brazil) பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறது 54 வயதான யானை மாரா.

image

முன்னதாக இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற இந்த யானை பல சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பல ஊர்களை சுற்றி வந்து தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

imageமிகப்பெரிய பெட்டிக்குள் அடைக்கப்பட்டு அதனை பராமரிக்கக்கூடிய குழுவினருடன் சுமார் ஒருவாரகாலத்திற்கு இது பயணிக்க உள்ளது. பிரேசிலில் 2800 ஏக்கர் வனப்பகுதியில் பசுமை நிறைந்த யானைகள் சரணாலயத்தில் மாராவுக்கு கூடுதலான வசதிகள் கிடைக்கும்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments