பட்ஜெட் மீதான விவாதம் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் பதிலுரை
மதுரை மாஸ்டர் பிளான் திட்டத்துக்கான வரைவு திட்ட அறிக்கை விரைவில் அரசிடம் சமர்பிக்கவுள்ளதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய அவர், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் குறைந்துகொண்டு வரும் போக்கை ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் எனவும், அக்குழு விரைந்து ஆய்வு செய்து, தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றார்.
பட்ஜெட் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தலையிலே வலி எடுத்தால் முழங்கால் பகுதியில் தைலம் தேய்ப்பதாக தெரிவித்தார்.
Comments