நடுவானில் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

0 1280

ஆஸ்திரேலியாவில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். விக்டோரியா மாகாணத்தில் உள்ள மங்களூர் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது மற்றொரு சிறிய விமானத்தின் மீது பயிற்சி விமானம் நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரு விமானங்களும் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமான பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments