தமிழ்மொழி வளர்ச்சிக்காக கூடுதல் நிதி பெற முயற்சி: அமைச்சர் பாண்டியராஜன்

0 541

தமிழ்மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற முதலமைச்சர் முயற்சி எடுத்து வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சி காலத்தில் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் மட்டுமே தமிழ் வளர்ச்சிக்கு பெறப்பட்டதாகவும், ஆனால் அதிமுக ஆட்சியில் 2014 முதல் எட்டரை கோடி ரூபாய் பெறப்படுவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments