தனது சர்ச்சை பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்: ஆர்.எஸ்.பாரதி

0 1749

தனது சர்ச்சை பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக, வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்ட தொடக்க விழாவில் பங்கேற்று தாம் பேசியது குறித்து, சிலர் விஷம பரப்புரை செய்து வருவதாக குறிப்பிட்டார்.

கலைஞர் குறித்தும், திமுகவின் பிரசாந்த் கிஷோர் நியமனம் பற்றியும், சிலர் வேண்டுமென்றே தவறாக பேசுவதால் ஏற்பட்ட கொந்தளிப்பால், அவ்வாறு தாம் பேசிவிட்டதாக, ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments