முதுமையின் காரணமாக உயிரிழந்த 8 வயது சிறுமி

0 1627

முதுமையின் காரணமாக உயிரிழந்த உலகின் மிக குறைந்த வயது நபரான 8 வயது உக்ரைன் சிறுமிக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

உலகில் 160 பேரை மட்டும் இதுவரை தாக்கியுள்ள மிக அரிதான புரோஜீரியா என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி அண்ணா சாகிடோன். இவரது உடல் உறுப்புகள் நோயின் தாக்கத்தால் வேகமாக வயதான போதும் எலும்புகள் மெதுவாக வளர்ந்ததால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பிறந்து 8 ஆண்டுகள் தான் நிறைவு என்ற போதிலும் 80 வயதுக்கான முதுமையுடன் போராடி வந்த நிலையில், உள் உறுப்புகள் செயலிழந்து அண்ணா சாகிடோன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments