கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடன பயிற்சி

0 1354

சீனாவின் ஊகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவமனையில் நடனப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நோய் பாதிப்பு மற்றும் அறிகுறி உள்ளவர்களை மனதளவில் திடமாக வைத்திருக்க இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.image

முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு மத்தியில் நடனமாட, அவரை பின்பற்றி ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியுடன் நடனம் பயின்று வருகின்றனர்.image

இந்த நடனம் தங்களுக்குள் புது நம்பிக்கையை தருவதாக வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உற்சாகமாக தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments