அன்று கனா படம்... இன்று மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு ஆதரவு, சிவகார்த்திகேயனின் வைரல் வீடியோ

0 2752

மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டை விளம்பரப்படுத்தும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் உரையாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இத்தொடரை விளம்பரப்படுத்த முடிவெடுத்த சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரக குழு, கனா என்ற பெண்கள் கிரிக்கெட் பற்றிய படத்தை தயாரித்து, நடித்த நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளது.

Click Here For Video

மகளிர் கிரிக்கெட்டிற்கு சிவகார்த்திகேயன் ஆதரவு கோரும் வீடியோவையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments